கவனிக்க வேண்டிய சில விடயங்கள்.!
இந்த கேள்விக்கு பதில் நான் உட்பட ஆம் 👍 என்றுதான் பதில் வரும். 2nt Hand Mobile எடுக்கும் போது கட்டாயமாக நீங்கள் சில நுணுக்கமான விடயங்களை கவனித்தாக வேண்டும்.
1. IMEI Number & Serial Number :-
IMEI என்பது ஒரு மொபைல் போனில் 15 இலக்கம் தான் ஆனால் இந்த 15 இலக்த்தை வைத்து. ஒருவருடைய மொபைலில் என்ன SIM CARD, Location, Last Call Record, Call Details இவ்வாறு மொபைலில் உள்ள அனைத்தையும் பார்க்க முடியும்.
நீங்க மொபைல் போன் எடுக்கும் போது IMEI Number போனில் உள்ளதும் போனின் பின்புறத்திலும் அல்லது சிம் Ray கீழ் உள்ளது மற்றும் போன் போட்டியில் உள்ளதும் ஒன்றாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
iPhone பொறுத்தவரை Setting > General > About >> IMEI And SIM RAY OR PHONE BACK SIDE இதில் இருக்கும்.


இலகுவாக பார்க்க *#06# Dial.
2. நம்பிக்கை :-
எப்போதும் நீங்கள் 2nt போன் வாங்கும் போது உங்களுக்கு நம்பத்தன்மை யார் மீது உள்தோ அவரிடம் வாங்குங்கள்.
3. Documents :
2nt போன் வாங்கும் போது உரிய இடத்தில் வைத்து வாங்குபவரிடம் இருந்து NIC Photocopy உட்பட உங்களுடைய போன் IMEI No குறிப்பிட்டு. இவரிடம் இவ்வளுக்கு பெற்றுக் கொண்டன் என்று எழுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
4. Software & Hardware :
இதைத்தான் நாம் முதன் முதலில் பார்ப்பது இது சரியாக இருந்தால் அடுத்தது நம்முடையத்தான்.
எதுக்கும் ஒருநாள் பாவித்து பார்தபதற்கு checking warranty எடுப்பது சிறந்தது.
5. குறிப்பாக கூற வேண்டிய ஒரு விடயம் நீங்கள் உங்களுடைய போன் அல்லது SD card, Pen Driver, Hard Disk இதை எவ்வாளவுதான் format செய்தாலும். திரும்ப பெற முடியும் தயவு செய்து. அதனால் வாங்கு விற்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.!
By : Ra Se Em
Tech Help : +94757680204
Email : Raseemdj@gmail.com
Web : www.aaayiramarivom.com
Views:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.